யார் யார்? யார் யாரை நாமினேட் செய்தார்கள் – முழு விபரம் உள்ளே
சண்டை சச்சரவுடன் சென்றுகொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக பிந்து மாதவியும் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இன்று அனைவரும் யாரை வெளியே வேண்டும் என நாமினேஷன் செய்யும் நிகழ்வில் யார், யார்? யார் யாரை நாமினேட் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
வையாபுரி – ரைசா, ஜூலி
ஷக்தி – ஓவியா, ஜூலி
கணேஷ் வெங்கட்ராம் – ஓவியா, ஜூலி
ஆரவ் – ஷக்தி, ஓவியா
ரைசா – ஓவியா, கணேஷ் வெங்கட்ராம்
ஓவியா – ஆரவ் , ரைசா
ஜூலி – ஓவியா, கணேஷ் வெங்கட்ராம்
சினேகன் – ஓவியா, ஜூலி
இறுதியாக, வையாபுரி, ஜூலி, ஓவியா இதில் யார் யாரை மக்கள் காப்பாற்ற போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments
Post a Comment